Monday, November 23, 2009

Routine Life

அதிகாலை பொழுது ..
அமைதியான உறக்கம் ..
அசத்தலான காபி..
அதிவேக குளியல் ..
அரைகுறை டிபன்..
அவசர ஆபீஸ் ..
அவதியான பயணம்..
அதே கணிப்பொறி ..
அறைச்சாப்பாடு மதியம்..
அதே வழி பயணம் ..
அரட்டை சிலநேரம் ..
அளவுச்சாப்பாடு மீண்டும்..
அசதி தூக்கம் குட் நைட்..