skip to main
|
skip to sidebar
கிறுக்கல்கள்
it's mine
Tuesday, November 24, 2009
வாழ்க்கை.
வீட்டுக்குள்ளே வானம் சிலருக்கு
வானமே வீடு பலருக்கு..
காக்டெயில் பார்ட்டி சிலருக்கு
கஞ்சிக்கு
வழியில்ல பலருக்கு..
ஆனாலும் வாழ்க்கை எல்லோருக்கும்!
Newer Post
Older Post
Home
About me
சுப .ரேகா.
நான் என்னைப்பற்றி சொல்வதைவிட என் எழுத்துக்கள் என்னை உங்களிடம் கொண்டுச்சேர்க்கும் என்று நம்புகிறேன் ..
View my complete profile