Tuesday, November 17, 2009

மின்னல்கள்..

நீல வானின் வெள்ளை
கசை அடிகள்..
மேகங்களின் அழுகையாக
மண்ணில் மழை..