மஞ்சள் வெயிலில் ..
மழை குடையில் ..
மாலை தேநீரில்..
நடைபாதை சாலையில் ..
கடற்கரை மணலில் ..
கோவில் பிரகாரத்தில்..
வெற்றியின் பகிர்தலில் ..
தோல்வியின் நம்பிக்கையில் ..
அழுகையின் கைக்குட்டையில் ..
என் அருகே..
உன்னை தேடுகிறேன் ..
எப்போது வருவாய் ?
நீயும் என்னோடு ...........................